அவள் விழிகள்
கண்ணே உந்தன் விழிகளின் அழகிற்கு
ஓர் உவமைத்தேடியபோது வசந்தத்தில்
மலர்ந்து குலுங்கும் சாமந்தி கண்ணெதிரில்
அந்த சாமந்திப்போல் அவள் விழிகள் அழகு
அழகோடுபூரிக்கும் இளமை துடிக்கும் இளமை
மாலையில் பூவோ வாடிவிடும் இவள் விழிகளோ
மாலையில்தான் மதுவெந்திவரும் மயக்கிட
அவை மலரும் விழிகள் என்றும்
In frame : Ranjitha
Mua & hair : Priya sathish
Team : bmsphotostudio
Photography : BMS Photography
Retoucher : Balameenakshisundaram
Mua & hair : Priya sathish
Team : bmsphotostudio
Photography : BMS Photography
Retoucher : Balameenakshisundaram